======================

======================

Provincial Line Ministry

​நோக்கம்

சுதேச வைத்திய முறை  மூலம் வடமேல் மாகாணத்தில்             சுகாதாரமான,செழிப்பான மக்களை உருவாக்குதல்

கொள்கை

சுதேச மருத்துவ முறையினால் உயர்வான சுகாதார நிலையை அடைதலினூடாக  வடமேல் மாகாண மக்களின் பொருளாதார  ஆன்மீக வளர்ச்சியில் பங்களித்தல்

News Flsah

வடமேல் மாகாண ஆயுர்வேத திணைக்களம் 10 ஆயுர்வேத வைத்தியசாலைகளையும் மற்றும் 34 மத்திய மருந்தகங்களையும் உள்ளடக்கியது. இந்த வைத்தியசாலைகள் மற்றும் மத்திய மருந்தகங்களினால் உள் நோயாளர், வௌி நோயாளர்களுக்கு வைத்திய சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. குருணாகல், புத்தளம் மாவட்டங்களில் சமூக வைத்திய சேவையினூடாக ​​​நோய் நிவாரண செயற்றிட்டம், சுகாதார மேம்படுத்தல் மேலும், சுகாதார பராமரிப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன . வடமேல் மாகாண ஆயுர்வேதத் திணைக்களம் 504 மொத்த அலுவலர்களை உள்ளடக்கியது. வடமேல் மாகாண ஆயுர்வேதத் திணைக்களம் ஆயுர்வேத ஆணையாளரினால் பராமரிக்கப்படுகிறது. மேலும் நிருவாக, நிதி, திட்டமிடலும் அபிவிருத்தி, தர நிர்ணய மேலும், உற்பத்தி போன்ற 5 பிரிவுகளைக் கொண்டுள்ளது.



வடமேல் மாகாண ஆயுர்வேத திணைக்களம்,

கொழும்பு வீதி,

குருணாகல்,

இலங்கை.