சேவை


1.வௌிசிகிச்சை சேவை

 

  • — நோயாளிகளுக்கான மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை
  • — நடமாடும் சிகிச்சை முகாம்
  • — நோய்களுக்கான விசேட சிகிச்சை

 

2. உள் நோய் சிகிச்சை

 

  • இந்நோயாளிகளுக்கான சிகிச்சையளித்ல்,மற்றும் பாதுகாப்பளித்தல் என்பன நடைபெறுகின்றன.ஆயுர்வேத திணைக்களத்தினுடாக  நோய் தடுப்புக்காக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.இவற்றுள் பின்வருவன முக்கிய இடத்தை வகிக்கின்றன.
  • தொற்று மற்றும் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தல்.
  • விழிப்புணர்வு திட்டங்களை நடாத்துதல்.
  • வயது வந்தோர், தாய் மற்றும் குழந்தை ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணா்வு.
  • யோகா மற்றும் உடற்பயிற்சி திட்டங்களை நடாத்துதல்.
  • போதைப்பொருள் தடுப்பு திட்டங்களை நடாத்துதல்.
  • குடிநீர் விழிப்புணர்வு திட்டங்களை நடாத்துதல்.